முதலாவது சிறு சேமிப்புத் திட்டம்

இரண்டாவது சிறு சேமிப்புத் திட்டம்

மூன்றாவது சிறு சேமிப்புத் திட்டம் - 2022

இத்திட்டத்தை பற்றிய முழுவிவரம்

SRM ஏஜென்ஸி - வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சிறுசேமிப்புத் திட்டம்

இத்திட்டம்-25வாரங்கள் தொடர்ந்து நடைபெறும்.வாரம்(ரூ-200)சிறுசேமிப்பு,மொத்ததொகை-(25*200=5000), 5000ரூபாய்-க்கு பொருள்கள் எடுத்துக்கொள்ளலாம்(அல்லது)வார-குலுக்கலில் பரிசுப்பெற்ற நபர்கள் தொடர்ந்து பணம் கட்டத்தேவையில்லை… 

  1. வாடிக்கையாளர் எண்:-

              வாடிக்கையாளர் எண் என்பது இத்திட்டத்தில் ஒரே மாதிரியான பெயர்கள் வரலாம் அல்லது ஒரே ஊரில் ஒரே மாதிரியான பெயர்கள் வரலாம். அதனால் அவர்களை சரியாக அடையாளம் காண்பதற்காக வாடிக்கையாளர் எண் வைத்துள்ளோம்.

2.வாடிக்கையாளர் பெயர்:

                இவர்கள் தான் என்பதை அடையாளம் காண்பதற்காக வைத்துள்ளோம்.

3.விலாசம்:

              வாடிக்கையாளர் முகவரியை சரியாக அடையாளம் காண்பதற்காக  வைத்துள்ளோம்.

4.ஏஜென்ட் பெயர்:

              யார் வாடிக்கையாளர்களை வழி நடத்துகின்றார் மற்றும் வாரம் தோறும் பணம் வசூல் செய்வதற்கு வருகின்றார் என்பதை அறிவதற்கு. ஏஜென்ட் யார் என்று அடையாளம் காண்பதற்காக ஏஜென்ட் பெயர் மற்றும் ஏஜென்ட் ஐடி வைத்துள்ளோம்.